மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை? Mobile

தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெற புதிதாக ஒரு வழி - மொபைல் நிறுவனங்கள்.






மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத சேவையை  மொபைல் நிறுவனங்கள் செயல்படுத்ததி பணம் பறிப்பது. 




இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் 155223 என்ற எண்ணுக்கு அழைத்தால் அதை Cancel செய்து விடலாம்.  





தவறுதலாக எடுக்கப்பட்டிருந்தால் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு  புகார் செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு 
kkkkkk
Call - 155223 
kkkkkk