உங்கள் செல்வத்திற்கு கம்ப்யூட்டர் ஏதேனும் டிஜிட்டல் சாதனம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளீர்களா? என்ன என்ன செய்யக் கூடாது உங்களுக்கு டிப்ஸ் பகுதி:1

 


உங்கள் செல்வத்திற்கு கம்ப்யூட்டர் ஏதேனும் டிஜிட்டல் சாதனம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளீர்களா?  பாரட்டுக்கள். 

அத்துடன் அவர்களுக்கு, அவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மை தீமைகளை எடுத்துக் கூறி, என்ன என்ன செய்யக் கூடாது என அறிவுரை என்றில்லாமல், டிப்ஸ் எனப்படும் பயன்குறிப்புகளைத் தரவும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாமா!





நேர எல்லைகள்
டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர், விரைவில் அதற்கு அடிமையாகும் பண்பு சிறுவர்களுக்கு வந்துவிடுகிறது. எனவே, பக்குவமாக, ஒரு நாளில், எந்த எந்த வேலைகளுக்கு அவற்றை, எவ்வளவு நேரம் அதிக பட்சம் பயன்படுத்த வேண்டும் என்பதை, விளக்கமாக எடுத்துரையுங்கள்.




பிரைவசி செட்டிங்ஸ்:பேஸ்புக் போன்ற சமுதாய தளங்களில், யார் யாருடைய செய்திகளை உங்கள் மகன்/மகள் பார்க்கலாம் என்பதனை அவர்களுடன் சேர்ந்தே முடிவு செய்து செட் செய்திடவும்.





தனிநபர் தகவல் கொள்கை:இணைய தளங்கள், அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்தும் முன்னர், அவை பிரைவசி பாலிசி என தனிநபர் சுதந்திரத்தினை அவர்கள் எந்த அளவிற்கு மதிக்கின்றனர்; உங்கள் தகவல்களை அவர்கள் என்ன செய்வார்கள் என்று தந்திருப்பார்கள். இவை சற்று நீளமான டெக்ஸ்ட்டாக இருந்தாலும், பொறுமையாகப் படித்து அவை என்ன என்று தெரிந்து கொள்வது நல்லது.
More Coming......








புதிய பதிவுகளை E-MAIL ல்




s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்