நோக்கியாவைத் தள்ளிய சாம்சங் Samsung

நோக்கியாவைத் தள்ளிய சாம்சங்

14 ஆண்டுகள் முதல் இடத்தை நோக்கியா கொண்டிருந்தது










ஏற்கனவே ஸ்மார்ட் போன் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்த சாம்சங், தற்போது மொபைல் போன் விற்பனையிலும் நோக்கியாவை இரண்டாவது இடத்திற்கு ஒதுக்கி, முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏறத்தாழ 14 ஆண்டுகள், இந்த வகையில் முதல் இடத்தை நோக்கியா கொண்டிருந்தது. இப்போது உலக அளவில் சாம்சங் நிறுவன போன்கள் அதிகம் விற்பனையாகிறது.







புதிய பதிவுகளை E-MAIL ல்




s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்