இந்தியாவில் கூகுள் நெக்சஸ் 7 (Nexus 7) கிடைக்கிறது - இங்கு விலை?

கூகுள் நெக்சஸ் 7 டேப்ளட் இந்தியாவில் அதிகார பூர்வமாக விற்பனைக்கு
வந்துள்ளது. தொடக்கத்தில் இதன் விலை ரூ.19,999 என அறிவிக்கப்பட்டாலும்




, இந்திய கூகுள் பிளே ஸ்டோர் இணைய தளத்தில், இதன் 16 ஜிபி மாடல் விலை ரூ.15,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். சிங்கப்பூரிலிருந்து இவை இறக்குமதி 




செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் இதன் விலை 237 டாலர் ஆக உள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 13,000 ஆகிறது. 16 சதவீதம் வரி 





செலுத்தப்பட வேண்டியதிருப்பதால், இங்கு விலை கூடுதலாக உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நேரடியாகவே பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்




Tech Specs

SCREEN
7" 1280x800 HD display (216 ppi)
Back-lit IPS display
Scratch-resistant Corning® glass
CAMERA
1.2MP front-facing camera
SIZE
198.5 x 120 x 10.45mm
WEIGHT
340g
WIRELESS
WiFi 802.11 b/g/n
Bluetooth
NFC (Android Beam)





MEMORY
16 GB internal storage (actual formatted capacity will be less)
1 GB RAM
USB
Micro USB
BATTERY
4325 mAH (Up to 8 hours of active use)
OS
Android 4.1 (Jelly Bean)
CPU
NVIDIA® Tegra® 3 quad-core processor
SENSORS
Microphone
NFC (Android Beam)
Accelerometer
GPS
Magnetometer
Gyroscope









புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்