உங்களுக்கு தெரியுமா? - (Do you know) பெர்சனல் கம்ப்யூட்டர்கள் (Computer) அதிகம் வைத்துள்ள நாடு




பெர்சனல் கம்ப்யூட்டர்கள் அதிகம் வைத்துள்ள முதல் எட்டு நாடுகளில்





அமெரிக்கா முதல் இடம் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஏழு நாடுகளில் வைத்துள்ள கம்ப்யூட்டர்களின் மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் அமெரிக்காவில் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.





50 கிகா பைட்ஸ் என்பது எவ்வளவு? ஒருவரிடைவெளியில் டைப் செய்யப்பட்ட காகிதங்களை பாரிஸ் நகர எய்பில் டவர் உயரத்தின் மூன்று பங்கு அளவிற்கு அடுக்கினால் வரும் ஸ்டோரேஜ் திறன் தான் 50 கிகா பைட்ஸ்.






ஆயிரம் கிகா பைட் அளவு கொண்டது ஒரு டெரா பைட். இது உலக அதிசயங்களில் ஒன்றான நியூ யார்க் எம்பயர் கட்டடத்தின் உயரத்தினைப் போல 16 மடங்கு கூடுதலாக டாகுமெண்ட்களை அடுக்கி வைப்பதற்குச் சமம்.









புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்