உங்களுக்குத் தெரியுமா? முதல் கம்ப்யூட்டர் - Frist computer


முதன் முதலில் ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு முன் வந்த எனியாக் (ENIAC Electronic
Numerical Integrator And Computer) என்னும் கம்ப்யூட்டர் 80 அடி நீளத்தில் 30 அடி 
    
அகலத்தில் 17,000 ட்யூப்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்றைய கம்ப்யூட்டர் எவ்வளவு இடத்தில் என்ன எடையில் இருக்கிறது என்று நமக்குத் தெரியும். இன்றைய கம்ப்யூட்டர் எனியாக் கம்ப்யூட்டரைக் காட்டிலும் 50,000 மடங்கு அதி வேகத்தில் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. முதல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் பத்து லட்சம் மடங்கு அதிகத் தகவல்களைக் கையாள்கிறது.