கம்ப்யூட்டருக்குப் புதியவரா! > கால்குலேட்டர் - ஆச்சரியப்படத்தக்க பல விஷயங்கள்?



விண்டோஸ் இயக்கத்தில் கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட் அப்ளிகேஷன்கள் நமக்குப் பல வகைகளில் எளிதாக, பயனுள்ள வகையில்






உதவிடும் புரோகிராம்களாக அமைந்துள்ளன. ஆனால் எக்ஸெல், வேர்ட், பிரசன்டேஷன் புரோகிராம்கள் போல இவற்றை நாம் தோண்டி துருவிப் பார்ப்பதில்லை. இவை குறித்து அவ்வளவாக டிப்ஸ்கள் கூட 





வெளியாவதில்லை. ஆனால் இந்த புரோகிராம்களிலும், ஆச்சரியப்படத்தக்க பல விஷயங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இவற்றைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதால், அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.





புதிய கால்குலேட்டர்

மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்படும் கால்குலேட்டரில் பல புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. நான்கு 





வகையான செட்டிங்ஸ் அமைப்பில் தரப்படுகிறது. ஸ்டாண்டர்ட், சயின்டிபிக், புரோகிராமர் மற்றும் ஸ்டேடிடிக்ஸ் (Standard, Scientific, Programmer, மற்றும் Statistics) என பல பிரிவுகளில் இதனை நாம் இயக்கலாம். இவற்றில் நாம் விரும்பியதை செட் செய்து பயன்படுத்தலாம். 










புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்