Tv இந்த ஆண்டில் தொலைக் காட்சிப் பெட்டிகளின் அளவில் பெரிய மாற்றம் இருக்காது ஆனால் திரைக் காட்சிகளி


 

டிவிக்கள்


இந்த ஆண்டில் தொலைக் காட்சிப் பெட்டிகளின் அளவில் பெரிய மாற்றம்





இருக்காது. ஆனால் திரைக் காட்சிகளின் பரிமாணங்களில் மாற்றம் நிச்சயம் இருக்கும். அல்ட்ரா ஹை டெபனிஷன் காட்சித் தோற்றம் கிடைக்கும் வகையில் ரெசல்யூசன் மிக மிக அதிகமாக இருக்கும். பல டிவி தயாரிப்பு நிறுவனங்கள், விரைவில் அல்ட்ரா ஹை டெபனிஷன் திரை கொண்ட 





டிவிக்களை வெளியிட உள்ளன. டிவியின் அடிப்படையில் மானிட்டர் திரைகள், அல்ட்ரா ஹை டெபனிஷன் மட்டும் இல்லாமல், குறைவான மின் சக்தியில் இயங்குபவையாகவும், குறைவான தடிமன் உள்ளவையாகவும் இருக்கும். திரைகள் வரிசையில், தொடு உணர் திரைகள் இனி அதிகம் எதிர்பார்க்கலாம். விண்டோஸ் 8 இதனை ஜன ரஞ்சகமாக்கிவிட்டதால், இனி இத்தகைய திரைகளே, சந்தையில் அடிப்படை திரைகளாக இருக்கும்.








புதிய பதிவுகளை E-MAIL ல்



s.குமார் கம்ப்யூட்டர் Tips
இனி புதிய பதிவுகள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு தானாக
வந்து சேரும்