வியக்கத்தக்க வகையில் தொழில் நுட்ப முன்னேற்றம் improvement - 5D Cinema - பிக்ஸ் 5D சினிமா + (வீடியோ) அனைத்து வயதினரும் பார்க்கவேன்டிய வீடியோ.

12 முதல் 15 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய அனிமேஷன் படங்களும் திரையிடப்படும் இந்த
திரையரங்கில், நெக் ஹெர்ப்லாஸ், வாட்டர் ஜெட், ஹெர் ஜெட் உள்ளிட்ட அயல் நாட்டுத் தொழில் நுட்பங்கள் கொண்ட இருக்கையில் இடம்பெற்றுள்ளன.